வாராந்திர "அறிவியல் உரை"
அன்புடையீர், வணக்கம்...!
தமிழ்நாடு அறிவியல் இயக்கச் சேலம் மாவட்ட அலுவலகத்தில்,
சென்ற வாரம் வியாழக்கிழமை (5 ஏப்ரல் 2018) மாலை..., சரியாக 7 மணி முதல்
8 மணி வரை...,
" தேனியில் நியூட்ரினோ நோக்குகூடம் அச்சங்களும் அறிவியலும்" என்ற புத்தகத்தை லால், மாவட்ட செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,சேலம் அறிமுகபடுத்தி உரையாற்றினார்.
7 நண்பர்கள் பங்கேற்றனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக