எருமைபாளயம் கிளை துவக்கம் 31.03.2018 அன்று மாவட்ட நிர்வாகி திருமிகு ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் கிளை துவக்க விழா நடைபெற்றது,
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் திருமிகு, கணேஸ்வர் , சுரேஷ்.G உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர் களாக கலந்துகொண்டனர் , திருமிகு ஷாகிரா அவர்கள் கிளை தலைவராகவும், அரவிந்த் அவர்கள் கிளை செயலாளராகவும், சதீஷ் அவர்கள் கிளை பொருளராகவும், உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்களை கொண்டு கிளை அமைக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக