தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சேலம் மாவட்டத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம்
13-02-2011 (ஞாயிறு) அன்று காலை 10.00 முதல் மாலை 5.00 மணிவரை சேலம் மாவட்டம் தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் அரங்கில் நடைபெற்றது,
நிகழ்ச்சி விபரம்:
அறிவியல் பாடல் : திருமிகு. G.சுரேஷ், மாவட்ட இணை செயலாளர்,
வரவேற்புரை : திருமிகு. S.ராம்பாபு, மாவட்ட துணை தலைவர்,
தலைமையுரை : முனைவர். R.சாம்சன் ரவீந்திரன், மாவட்ட தலைவர்,
சிறப்புரை (கல்வி) : பேராசிரியர். N.மணி, மாநில செயலாளர்,
தேநீர் இடைவேளை
அறிவியல் பாடல் : திருமிகு. V.சீனிவாசன், ஆத்தூர் ஒன்றிய கிளை பொறுப்பாளர்,
வேலைஅறிக்கை மற்றும் எதிர்கால திட்டம் - பரிந்துரை / பரிசீலனை :
திருமிகு. T.ஜெயமுருகன், மாவட்ட செயலாளர்,
உபகுழு அறிக்கை : திருமிகு. D.திருநாவுகரசு, மாவட்ட கருத்தாளர் இணையம் மற்றும் வளர்ச்சி உபகுழு ஒருங்கிணைப்பாளர்,
நிதிநிலை அறிக்கை : திருமிகு. V.ராமமுர்த்தி, மாவட்ட பொருளாளர்,
உணவு இடைவேளை
அறிவியல் பாடல் : திருமிகு. செங்குட்டுவன், தாரமங்கலம் ஒன்றிய கிளை பொறுப்பாளர்,
அறிக்கை மீதான விவாதம் : பொதுக்குழு உறுப்பினர்கள்,
தேநீர் இடைவேளை
தொகுப்புரை : திருமிகு P.சகஸ்ரநாமம், மாநில செயற்குழு உறுப்பினர்,
நன்றியுரை : திருமிகு.V.ராமமுர்த்தி.
கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கருத்துக்கள் மற்றும் முக்கிய முடிவுகள்
(மாநில அளவில் திட்டமிடும் நிகழ்சிகளுடன் கீழ்க்கண்ட நிகழ்சிகளை மாவட்ட அளவில் செயல்படுத்துவது)
1) கடந்த ஆண்டில் நமது மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளின் மூலம் கிடைத்துள்ள தொடர்புகளைகொண்டு ஒன்றிய அளவில் கிளைகளை அமைப்பது / இருக்கும் கிளைகளை வலுப்படுத்துவது,
2) இதற்காக வரும் கல்வி ஆண்டில் மாநில செயற்குழு உறுப்பினர் திருமிகு.P.சகஸ்ரநாமம் அவர்களின் வழிகாட்டுதலுடன் சேலம் மாவட்ட பெரியார் பல்கலைக் கழகத்துடன் இணைந்து கல்லூரிமாணவர்களை கருத்தாளர்களாக கொண்டு மாவட்டம் முழுவதும் 6-9 வகுப்புவரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான அடிப்படை மாலை நேர வகுப்புகள் நடத்துவது ,
3) மாநில பொதுக்குழு உறுப்பினர் திருமிகு.B.S.இளங்கோ அவர்களின் வழிகாட்டுதலுடன் சர்வதேச வனவள ஆண்டு நிகழ்வுகளை திட்டமிட்டு செயல்படுத்துவது,
4) மாவட்ட தலைவர் முனைவர். R.சாம்சன் ரவீந்திரன் அவர்களின் வழிகாட்டுதலுடன் சர்வதேச வேதியல் ஆண்டின் நிகழ்வுகளை திட்டமிட்டு செயல்படுத்துவது
5) மூன்று மதங்களுக்கு ஒருமுறை பொதுமக்கள் நிகழ்ச்சியாக சிறப்பு கலந்துரையாடல் / கருத்தரங்கங்கள் நடத்துதல்,
6) மூன்று மதங்களுக்கு ஒருமுறை மாவட்டஅளவில் பயிற்சிமுகாம்கள் நடத்துதல்
7) ஒன்றிய அளவில் துளிர் இல்லங்கள் துவங்கி செயல்படுத்துதல்
8) நடைபெற்றுகொண்டிருக்கும் ஆசிரியர் கலந்துரையாடல் மற்றும் வாசிப்பு இயக்கங்களை தொடர்ந்து நடத்துவது
9) திருமிகு.T.ஜெயமுருகன் மற்றும் திருமிகு. M.பாண்டியன் இருவரும் பணி மற்றும் குடும்ப சூழல் காரணமாக நிர்வாக குழுவிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர்,
10) மாவட்ட செயலாளராக திருமிகு. V.ராமமுர்த்தி அவர்களும், பொருளாளராக
திருமிகு. G.சுரேஷ் அவர்களும் பரிந்துரைக்கபட்டுள்ளனர்
11) மேலும் நிர்வாக குழுவில் துணைத் தலைவராக திருமிகு.V. சீனிவாசன் - ஆசிரியர் (ஆத்தூர் ஒன்றிய கிளை) அவர்களும் இணைச் செயலாளராக திருமிகு. ச.க.செங்குட்டுவன் - ஆசிரியர் ( தாரமங்கலம் ஒன்றிய கிளை) அவர்களும் இணைக்கப்பட்டனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக