நிழல் மறையும் நாள் மேற்கு மண்டல பயிற்சி முகாம் சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியல் இன்று (ஏப்ரல் 8 ஞாயிற்றுகிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற்றது.
மாநில கருத்தாளர்கள் ஜெயமுருகன் மற்றும் திருப்பூர் உமாசங்கர் பயிற்சி அளித்தனர்.
இந்நிகழ்ச்சியின் செயல் விளக்கத்தில் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 20 பேர் பார்வையிட்டனர்.
சேலம் மாவட்ட சார்பாக லால்,பார்த்தீபன், பவளவள்ளி, நேதாஜி, அருள்மொழி, மனோகரன் மற்றும் பரத்குமார் பங்கேற்றனர்.
நாமக்கல் 3 பேர், கிருஷ்ணகிரி 2 பேர் பங்கேற்றனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக