தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில மாநாடு
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்
18வது
மாநில மாநாடு செங்கல்பட்டில் 2013 ஆகஸ்ட் 2லிருந்து 4வரை நடைபெற்றது. அதற்கு சேலம்
மாவட்த்திலிருந்து திருமிகு ஏற்காடு இளங்கோ, திருமிகு ராமமூர்த்தி, திருமிகு பாலசரவணன்,
திருமிகு சகஸ்ரநாமம், திருமிகு கே.பி. சுரேஷ்குமார், திருமிகு ஸ்ரீனிவாசன்,
திருமிகு பவளவள்ளி, திருமிகு தில்லைக்கரசி, திருமிகு நமச்சிவாயம், திருமிகு
அய்யணார், திருமிகு கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக