தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சேலம் மாவட்ட கருத்தாளர் இணையம் ஒருங்கிணைப்பாளர் திருமிகு.திருநாவுகரசு அவர்கள் உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5 அன்று தனது புதுமனை புகுவிழாவை சாங்கிய சம்பிரதாயங்களை மறுத்து எளிய முறையில் அறிவியல் சிந்தனையுடன் நடத்தினார்,
தனது தாயார் படத்தை மட்டும் புதுவீட்டில் வைத்து வணங்கி, வந்திருந்த அனைவருக்கும் காலை சிற்றுண்டி மட்டுமின்றி மரக்கன்று பரிசளித்து மரம் நடுவதுடன் இருந்துவிடாமல் நன்கு பராமரித்து வளர்க்கும் படியும் வேண்டிக்கொண்டார், அத்துடன் மறுநாள் சமச்சீர் கல்வியை வலியுறுத்தி சென்னையில் நடைபெறவிருந்த பொதுக்கூட்ட விளம்பரம் தாங்கிய முற்போக்கு பத்திரிகையையும் அனைவருக்கும் வழங்கினார். மேலும் விழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்க வெளியீடுகள் மற்றும் முற்போக்கு புத்தகங்களின் கண்காட்சி மற்றும் விற்பனையும் நடைபெற்றது,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக