தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சேலம் மாவட்டத்தின் மாநகரக் கிளை அமைப்பு கூட்டம் மற்றும் மாநகரக் கிளை மாநாடு 19-05-2011 அன்று மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது, மாநில செயற்குழு உறுப்பினர் திருமிகு.சகஸ்ரநாமம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில பொதுகுழு உறுப்பினர்கள் திருமிகு.சசிகலா, திருமிகு.பாலசரவணன் மற்றும் மாவட்ட செயலாளர் திருமிகு.ராமமூர்த்தி உள்ளிட்ட மாநகர அறிவியல் இயக்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர், இதில் புதிய மாநகர கிளை அமைக்கப்பட்டு, நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்,
மாநகர கிளை நிர்வாகிகள் : தலைவர்- திருமிகு.கற்பகம், செயலாளர்- திருமிகு.லால், பொருளாளர்- திருமிகு.ஐடா பிரிஸில்லா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக