துளிர் இல்ல குழந்தைகளுக்கான
“ கோடை அறிவியல் திருவிழா ”
இடம் – மகேந்திரா பொறியியல் கல்லூரி, மகேந்திரபுரி, மல்லசமுத்திரம் (மேற்கு), நாமக்கல்.
நிகழ்ச்சி நிரல்
28/05/2011 சனிக்கிழமை - காலை 10.15 அறிவியல் பாடல்
காலை 10.30 துவக்கவிழா :
காலை 11.30 முதல் 29/05/2011 மாலை 3.00 மணி வரை அறிவியல் நிகழ்ச்சிகள் :
கருத்தாளர்கள்
- குழந்தைகளுடன் அறிவியல் கலந்துரையாடல் – முனைவர் சாம்சன் ரவிந்திரன், போராசிரியர் மணி, தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் உமாசங்கர், அறிவியல் எழுத்தாளர் எழுத்துச் சிற்பி ஏற்காடு இளங்கோ, ஆசிரியர் சசிகலா மற்றும் நூண்ணூயிரியல் துறை உதவி போராசிரியர் திருநாவுக்கரசு.
- எளிய அறிவியல் பரிசோதனைகள் – திருமிகு தியகாராஜன், திருமிகு சுரேஷ்குமார் மற்றும் ஆசிரியர் ராஜேந்திரசோழன்.
- ஜப்பானிய காகித மடிப்புக்கலை – ஆசிரியர் அமலராஜன், திருமிகு பாண்டியன் மற்றும் ஆசிரியர் சத்தியமூர்த்தி
- கணக்கும் இனிக்கும் – திருமிகு சுப்பிரமணி மற்றும் திருமிகு பாண்டியராஜன்
- கதைகள் நேரம் – ஆசிரியர் வே சுடர் ஒளி மற்றும் ஆசிரியர் பாலசரவணன்
- மந்திரமா? தந்திரமா? – திருமிகு தில்லைக்கரசி
- கைகளில் கண்ணாமூச்சி – திருமிகு சுப்பிரமணி
- இரவு தொலைநோக்கி மூலம் வான்நோக்குதல் – ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். உமாசங்கர்
- குழைதைகளுக்கான குறும்படங்கள் – திருமிகு லால் மற்றும் குறும்படம் & ஆவணப்பட இயக்குனர் ஆண்ட்டோ
- அறிவியல் பாடல்கள் - ஆசிரியர் சசிகலா, ஆசிரியர் சீனிவாசன், ஆசிரியர் கற்பகம், ஆசிரியர் செங்குட்டுவேல், திருமிகு சுரேஷ்
29/05/2011 மாலை 3.30 – நிறைவுவிழா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக