




1) மோகன் நகர் கிளை மற்றும் துளிர் இல்லம் சார்பாக ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியில் திருமிகு.சுரேஷ்குமார் அவர்களின் அறிவியல் உரை மற்றும் அறிவியல் குறும்படங்களுடன் நடைபெற்றது நிகழ்சிகளை கிளை நண்பர்கள் சிறப்புடன் ஒருங்கிணைத்தனர்,
2) ஆத்தூர் கிளை மற்றும் துளிர் இல்லம் சார்பாக திரு சின்னசாமி ஐயா பள்ளியில் திருமிகு. தில்லைக்கரசி அவர்களின் மந்திரமா தந்திரமா அறிவியல் விளக்க நிகழ்ச்சியுடன் நடைபெற்றது நிகழ்சிகளை கிளை நண்பர்கள் சிறப்புடன் ஒருங்கிணைத்தனர்,
3) ராஜாஜி தொழில்நுட்பக் கல்லூரியில் திருமிகு.சுரேஷ்குமார் அவர்களின் எளிய அறிவியல் பரிசோதனை மற்றும் திருமிகு.சகஸ்ரநாமம் அவர்களின் மனிதக் கதை நலுவுபட கட்சி நிகழ்சிகளுடன் நடைபெற்றது
நிகழ்சிகளில் அறிவியல் புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக