
தேசிய அறிவியல் தினம் பிப்ரவரி 28 இற்கான நிகழ்சிகள் 24/02/2011 அன்று சேலம் மாவட்டம் - விநாயகா வித்யாலய பள்ளியில் நடைபெற்றது - சர்வதேச வனவள ஆண்டு - நலுவுபட காட்சி - மாவட்ட இணை செயலாளர் திருமிகு.K.P.சுரேஷ்குமார், அறிவியல் விநாடி வினா - கருத்தாளர் இணையம் ஒருங்கிணைப்பாளர் திருமிகு.திருநாவுகரசு, சர்வதேச வேதியல் ஆண்டு குறும்படம் & தொலைநோக்கி நிகழ்ச்சி - மாநில கருத்தாளர் திருமிகு. ஜெயமுருகன். அறிவியல் புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை - திருமிகு.G.சுரேஷ், திருமிகு. முகுந்தன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக