*NCSC Guide Teachers Workshop*
*Guide Teacher Registration form*
https://forms.gle/aJot2zgC344MiLK9A
👆கூகுள் பார்மில் பதிவு செய்ய இயலாதவர்கள், தங்கள் பெயர், தொழில், கல்வித்தகுதி, பணி புரியும் நிறுவனம்/பள்ளியின் பெயர், அலைபேசி, வாட்ஸ் அப் எண், மின்னஞ்சல், பள்ளியின் முழு முகவரி, பின் கோடு உடன் ; உள்ளிட்ட முழு விபரங்களுடன் 9443241690 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் அனுப்பவும்.
இந் நிகழ்வில் பங்கேற்க இயலாதவர்கள் *Tnsf Salem* என்ற முகநூல் பக்கத்தில் (facebook) இணையவும் . உங்கள் நண்பர்கள் யாரேனும் இந் நிகழ்வில் இணைய இயலவில்லை எனில் இத் தகவலை பகிர்ந்து உதவவும்..
*மேலும் விபரங்களுக்கு*
P.ராஜாங்கம் - 94426 67952
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்.
P.வெங்கடேசன் - 94432 41690
மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர்.
மேலும் தொடர்ந்து குழந்தைகள் அறிவியல் மாநாடு & அறிவியல் இயக்க தகவல்களை தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட வகையில் உள்ள கல்வி மாவட்டங்கள் அளவிலான குழுவில் இணைந்து கொள்ளவும்.
*சேலம் நகர்புறம் மற்றும் ஊரக கல்வி மாவட்டங்கள்*
https://chat.whatsapp.com/L6h9BHBXJkWElzQWo4jDv1
*ஆத்தூர் கல்வி மாவட்டம்*
https://chat.whatsapp.com/GSy9LRzGY3xCFV8vfNZs4T
*எடப்பாடி கல்வி மாவட்டம்*
https://chat.whatsapp.com/HNInp0I5wVL7eqCeLRGicc
*சங்ககிரி கல்வி மாவட்டம்*
https://chat.whatsapp.com/EUvXtkyUC6j0Nl19F6EnLn
இதனை தங்கள் வட்டார ஆசிரியர்கள் குழுவில் பகிர்ந்து உதவிடவும்..
அறிவியல் மக்களுக்கே! அறிவியல் நாட்டிற்கே! அறிவியல் சுயசார்பிற்கே! SCIENCE FOR PEOPLE ! SCIENCE FOR NATION !! SCIENCE FOR SELF-SUSTAINABILITY !!! அலுவலகம் : அறை எண் : 12, முதல்மாடி, எஸ்.எஸ் புஷ்பம் வணிகவளாகம், கௌரி திரையரங்கம் எதிரில், ஐந்து ரோடு, சேலம் -636004. 9751456001 , 9894535048 , 9486596174
இயக்கம் பற்றி
- தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சேலம். Tamil Nadu Scince Forum, Salem
- சேலம், தமிழ்நாடு, India
- விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.
நாள்காட்டி
செவ்வாய், நவம்பர் 17, 2020
இன்றைய 17-11-2020 வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி தகவல்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக