17-11-2020 SALEM Dt Guide Teacher Registration form
https://forms.gle/aJot2zgC344MiLK9A
கூகுள் பார்மில் பதிவு செய்ய இயலாதவர்கள், தங்கள் பெயர், தொழில், கல்வித்தகுதி, பணி புரியும் நிறுவனம்/பள்ளியின் பெயர், அலைபேசி, வாட்ஸ் அப் எண், மின்னஞ்சல், பள்ளியின் முழு முகவரி, பின் கோடு உடன் ; உள்ளிட்ட முழு விபரங்களுடன் 9443241690 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் அனுப்பவும்.
இந் நிகழ்வில் பங்கேற்க இயலாதவர்கள் Tnsf Salem என்ற முகநூல் பக்கத்தில் (facebook) இணையவும் . உங்கள் நண்பர்கள் யாரேனும் இந் நிகழ்வில் இணைய இயலவில்லை எனில் இத் தகவலை பகிர்ந்து உதவவும்..
மேலும் விபரங்களுக்கு
P.ராஜாங்கம் - 94426 67952
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்.
P.வெங்கடேசன் - 94432 41690
மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர்.
மேலும் தொடர்ந்து குழந்தைகள் அறிவியல் மாநாடு & அறிவியல் இயக்க தகவல்களை தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட வகையில் உள்ள கல்வி மாவட்டங்கள் அளவிலான குழுவில் இணைந்து கொள்ளவும்.
சேலம் நகர்புறம் மற்றும் ஊரக கல்வி மாவட்டங்கள்
https://chat.whatsapp.com/L6h9BHBXJkWElzQWo4jDv1
ஆத்தூர் கல்வி மாவட்டம்
https://chat.whatsapp.com/GSy9LRzGY3xCFV8vfNZs4T
எடப்பாடி கல்வி மாவட்டம்
https://chat.whatsapp.com/HNInp0I5wVL7eqCeLRGicc
சங்ககிரி கல்வி மாவட்டம்
https://chat.whatsapp.com/EUvXtkyUC6j0Nl19F6EnLn
இதனை தங்கள் வட்டார ஆசிரியர்கள் குழுவில் பகிர்ந்து உதவிடவும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக