இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

சனி, ஆகஸ்ட் 03, 2019

சூழல் மண்டலமும் அதன் செயல்பாடுகளும், ECOSYSTEM AND ITS SERVICES - KEY NOTES, குறிப்புகள்


சூழல் மண்டலமும் அதன் செயல்பாடுகளும், ECOSYSTEM AND ITS SERVICES
DR.G.V.GOPINATH, VICE PRINCIPAL, APSA COLLEGE, gvgopinath@gmail.com  9360320559

கோவில் காடுகள் (Sacred Groves)
            Human uninhabited area, Collect  FMB from revenue department, Use GPS location and Google Map, Physically measure total extent, Plant and Animal diversity Assessment , (Genetic diversity and Species richness), Alien species , Invasive Species   Find out ecosystem services , Discuss is there any conservation efforts by the  local community, Plan conservation activity with local community and students, Implement  possible activities with students, Submit a report  to the Local Administrative Body, PO- DRDA and Press.

கலைச்செடிகளின் மாற்று பயன்பாடு (Alternate use of aquatic weeds)
Eichornia, STEM HARVESTING AND DRYING, FIBER AND PRODUCTS, BANANA TREE WASTE, BANANA FIBER AND FABRIC, AGAVE FIBER, ELEPHANT GRASS, Ipomoea Cut , compost and prepare manure, Aerobic compost,  MEASURE THE FOLLOWING PARAMETERS, Total NPK (macro nutrients), Organic carbon, C/N ratio, pH, Cu, Zn, Fe, Mn etc. (micronutrients), Convert per ton , WEEDS ARE THE DOCTORS OF THE SOIL, PROBLEMATIC  SOIL, APPROACH
1.Mark soil area in sq. m, 2.  Collect soil sample as per standard procedure and analyze soil parameters  - pH, Ec., Organic carbon, NPK, texture,  C& N ratio, Micronutrients viz. Cu, Zn, Fe, and Mn.; ‘3.Collect seeds of weeds, 4. Apply 10 grams /sq.m., 5. Sprinkle water and allow them to grow for 2 months. 6. Harvest and estimate the biomass, 7. Repeat soil test, 8.Compost the biomass collected, 9. Apply the compost in the same soil, 10. Apply the compost uniformly in the soil.
11. Repeat soil test , 12. Compare the results.

நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீரை பாதுகாக்கும்பொருட்டு எவ்விதமான வழிமுறைகளை கையாள்வது என்று ஆய்வு செயலாம்
Storage pond & Percolation pond, Trenching,

இயற்கை விவசாயம் மற்றும் ஏனைய விவசாய நிலங்களில் மண்ணில் உள்ள உயிரினங்கள் குறித்து ஆய்வு செய்யலாம்
PROCEDURE
1.Select an organic and conventional farming land for comparison, 2. Select same type of land preferably adjacent land , 3. Select same type of crops cultivated , 4. Prepare a frame of 1 sq.m. size.
5. Put the frame in 4 or five different places of the lanfd at random., 6. Remove    15 cm depth soil and put it in a bucket, 7. Dissolve the soil by adding water , 8. Use 2mm sieve , 9. Collect the animals , count and categorize with the help of a Zoologist, 10.  Population density, species diversity and species richness can be calculated ., 11. Compare the two lands and give inference.

சாணம் போன்ற விலங்குகளின் கழிவு மூலம் பரவிய தாவரங்கள் குறித்தும், மேய்ச்சல் நிலங்கள் குறித்தும் ஆய்வு செய்யலாம்
1.Collect 1kg of dried cow dung and goat dung , 2.Crush it with bare hand and make it powder,
3.Measure 100 grams from each dung , 4. Mark four  one sq.m. area in your school. Assign separate number as 1,2,3 and 4., 5.Turn the soil up and town to 15 cm depth and mix well, 6. Now spread the dried cow dung and goat dung in separate plots i.e. in 1 and 2 . 7.Compost the same cow dung and goat dung and use it plot number 3 and 4 separately., 8.Sprinkle water at uniform interval, 9. Allow the weeds to grow for 2 months., 10. Now count the  number of weeds, types of weeds and quantity of biomass generated., 11. You will understand how weeds are spreading through animasl and effect of composting in weed control.
ஊடுருவி தவர்ங்களால் உள்ளூர் தாவரங்கள் மற்றும் காடுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யலாம், Prosopis juliflora
,
மாற்றங்களை தெரிவிக்கும்/ சுட்டிக்காட்டும் உயிரினங்கள்  (BIOLOGICAL INDICATORS)
Algal bloom - Wolffia globosa - Biological indicator for Cadmium pollution
Disappearance of Lichens in the forest indicates increased levels of SO2, Sulfur and Nitrogen 
Acacia tetragonocarpa,

நமது உடைமைகளை சேதபடுத்தும் பூச்சி இனங்களும் அவற்றின் இயற்கை எதிரிகளை பற்றியும் ஆய்வு செய்யலாம் (Pest and Predator study)

ஊடுருவி அயல் இன மீன்களால் நீர் சூழல் மாண்டலத்தில் ஏற்பட்ட தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்யலாம்

வெவ்வேறு தாவர இனங்க்களின் நீர்தேவை குறித் குறித்து ஆய்வு செய்யலாம்.

மேலும் தகவல்கலுக்கு

தோட்டக்கலை துறை அறிவியல் எழுத்தாளர், துளிர் இதழ் ஆசிரியர் குழு உறுப்பினர் திருமிகு.ஏற்காடு இளங்கோ – 9443517926,

வனவிரிவாக்க அலுவலர் வனவியல் விரிவாக்க கோட்டம் சேலம் – 0427 2410474, 9965751972

காட்டுயிர் & இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளைதிருமிகு.சரவணன் - 9787257999

நிர்நிலைகள் குறித்த தகவல்களுக்கு - பொறியாளர் திருமிகு.அருள்ராஜ் – 9994214096

பறவைகள் குறித்த தகவல்களுக்குதிருமிகு.கணேஷ்வர் – 8248892195 , திருமிகு.செந்தில்குமார் – 9443939609, திருமிகு.கலைசெல்வன் -9655300204, திருமிகு.தமிழ்செல்வன் - 9489503116

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக