இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

வியாழன், ஜூன் 07, 2018

ஐந்திணை திருவிழா... ஐவகை நிலங்கள்... ஐந்து நாட்கள்... from April 30th to May 4th.


 ஐந்திணை திருவிழா...
ஐவகை நிலங்கள்...
ஐந்து நாட்கள்...

ஐவகை நிலங்களில் குழந்தைகள் அறிவியல் திருவிழா

5 types of lands...5 days...

Our Tamil Nadu science Forum and Tirunelveli District Science Centre were jointly organised this summer program for children, from April 30th to May 4th.
128 children from 16 districts of Tamilnadu were participated in the program, including 8 children (5 girls & 3 boys) from our Salem District.

Our journey started from Salem New Bus stand on 29th April at 10:00 pm and reached Tirunelveli at 7:00 am.
After a brief refreshment at Navajeevan trust hall in Tirunelveli, an introduction was given to the children about the ஐந்திணை program.

We were brought to the District Science Centre in Tirunelveli. Children enjoyed well with scientific structures, fun spots and experimental instruments placed in that campus.
An inaugural function was held at at the auditorium of the Science Centre.
After that, children were separated into three groups, namely குறிஞ்சி, முல்லை, மருதம்...

After taking lunch in Tirunelveli, we started our journey to a coastal village Manapadu. On the way to Manapadu beach, we were shown  deserted lands at Therikadu in Thoothukudi district.
In Manapadu village, we visited a church and took bath at the sea. Children discussed with the fishermen of  the area. They gained wide-knowledge about the fishing community, fishing structures and about their lifestyle.

Children travelled to their villages allotted to them.
குறிஞ்சி - மேக்கரை
முல்லை -  பால அருணாசலபுரம்
மருதம்  -  சுந்தர பாண்டியபுரம்

I was with the team of SundaraPandiaPuram for மருதம் team. Our team reached  Sundarapandiapuram at about 11 p.m.
Children were sent to their pair's house, to stay with them for the next 2 days. In these days, children visited local Temples, understood their festive methods, food style, language, culture and about the common habits of the area.
In the look-around tour of the village, children visited their fishing pond, local Primary Health Centre and farming lands. Children took a bath in the farm-well.

4th day, we all gathered again at Sadhana Vidyalaya School at Bala ArunachalaPuram.
Some eminent speakers explained about land types, livelihood, historical evidence, present modifications etc. Children shared  their 2-days-experience in the 3 different habitats.

In the evening, one public awareness program was arranged near Kadayanallur bus stand. Kadayanallur MLA kickstarted a rally, there. Students' cultural program, magic show, astronomical lecture, fun-story telling were performed.

Next day, in the felicitation event, children were appraised for their active participation of the program. Children were awarded with medals & certificates.

After a brief visit to Courtallam, we returned back to Tenkasi to catch the bus to Salem. We reached Salem at 2:45 am and reached ATTUR at 5:00 am.

Our grateful thanks to the TNSF activists of Salem & Tirunelveli-Thoothukudi districts and state organising committee.

Our special thanks to Mr G. Suresh of our TNSF Salem Dt, for providing a complete First-Aid kit containg medicines and medical care products. He provided us, note-pads & pens for everyone.

With kind regards,
On behalf of children team,
...P.  Srinivasan, TNSF, ATTUR



துளிர் இல்லங்களின் நமது மாவட்டப் பொறுப்பாளர் திரு. சீனிவாசன் அவர்கள் ஐந்து நாட்களும் 8 குழந்தைகளை அழைத்துச் சென்று முகாமில் முழுமையாகப் பங்கேற்றுத் திரும்பியுள்ளார்....! அந்நிகழ்வைப் பற்றி அவ்வப்போது ஐந்திணை என்ற கட்செவியில் ( whatsapp ) பதிலிட்டுள்ளார்...
 சிறு அறிக்கையாக அவரிடமிருந்து நாம் விரைவில் எதிர்பார்க்கலாம்.





 தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

ஐவகை. நிலங்களில் மக்கள் அறிவியல் திருவிழா

ஏப்.30 மே.1,2,3 & 4 2018

அன்பான நண்பர்களுக்கு
வணக்கம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக சிறப்பாக மக்களோடு இணைந்து சிறப்பாக நடத்தி கொடுத்த திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் திரு.சுரேஷ்குமார்  திரு. ரமேஷ்குமார்  மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கும்.....

ஐந்து நிலங்களிலும் தங்கிருந்து கருத்தாளராகவும், பொறுப்பாளராகவும் செயலாற்றிய அன்பு நண்பர்கள்....

திரு.வி.ராமமூர்த்தி
திரு.செ.கார்த்தி
திரு.மணிகண்டன்
திரு.சிவா
திரு.கெளரிசங்கர்
திரு.ரவிவர்மா

கருத்தாளராக கலந்துகொண்ட....

Dr.S.தினகரன்
Dr.N.மாதவன்
M.வீரையா
A.ரமேஷ்குமார்
திரு.ஞானசேகரன்
T.ஜெயமுருகன்

மாநில நிர்வாகிகளாக கலந்துகொண்ட.....

அ.அமலராஜன்
பேரா.சோ.மோகனா
S.பரமசிவம்
திருசாஸ்தா சுந்தரம்

16 மாவட்டங்களில்  இருந்து 128 குழந்தைகளை அனுப்பிவைத்த மாவட்டச் பொறுப்பாளர்களுக்கும்
🤝🏿🤝🏿🤝🏿🤝🏿🤝🏿🤝🏿🤝🏿🤝🏿
வாழ்த்துக்களையும்
நன்றியினையும் தெரிவித்துகொள்கிறேன். நன்றி

மு.தியாகராஜன்






ஐந்திணை திருவிழா...
ஐவகை நிலங்கள்...
ஐந்து நாட்கள்...

Dear TNSF activists...

Journey of children to Tirunelveli, to participate in the "ஐந்திணை - ஐவகை நிலங்களில் அறிவியல் திருவிழா"... has to be kick-started from the Salem New Busstand, today at 10:00 pm...

To greet & send-off the children team, those who are able & interested, are requested to assemble near Madurai platform of Salem New Busstand, at 9:30 pm, today...

I hope, your encouragement will boost the children of their active participation in this event...

I'm expecting your kind cooperation to achieve a big success of this programme...

...P. Srinivasan, TNSF, ATTUR.
9080 2070 97

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக