லூயி பாஸ்டர் துளிர் இல்லம், துவக்கி நிகழ்ச்சி இன்று (20-05-2018 5.30 to 6.30pm) முள்ளாக்காடு, அரிசிபாளையம், சேலம் மாநகர கிளை சார்பில், கருத்தாளர்களாக திருமிகு. பரத், திருமிகு.ஜடாபிரிசில்லா, திருமிகு. G. சுரேஷ். 15 குழந்தைகள் பங்கேற்றனர்
நண்பர்களே ஒருமாத தொடர் முயற்சியின் வெற்றியாக அரிசிபாளையம் முள்ளாக்காடு பகுதியில் துளிர் இல்லம் துவக்க நாளை மறுநாள் ஞாயிறு 20.05.2018 மாலை 5.00 மணிக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது, வாய்ப்புள்ள நண்பர்கள் கலந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக