Panchayat Union Middle School ( A.P.J.Abdul Kalam Thulir Illam)Thalavaipatty, Pethanaickenpalayam celebrated World Environment Day today.Environmental Day pledge was taken.Teacher P.Rajangam spoke about Environmental Day. Saplings were planted in the school campus
P.U.P.SCHOOL ERUMAPALAYAM WORLD ENVIRONMENT DAY
ஜீன் 5 உலக சுற்றுச்சூழல் தினம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் , மேரி க்யூரி துளிர் இல்லம் , ஊ.ஒ.ந.நி.பள்ளி , ஆ.ப.வட்டம் பள்ளியில் கொண்டாடப்பட்டது.மாணவர்களுக்கு இந்த மாத துளிர் புத்தகம் வழங்கப்பட்டு மரக்கன்றுகளும் நடப்பட்டது.
இந்நிகழ்விற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மரக்கன்று நட்டுவைத்து சிறப்பித்துக் கொடுத்தார்.இந்நிகழ்விற்கு ஆசிரியர்கள் திருமிகு.செல்வின் ராஜாகுமார் மற்றும் திருமிகு. விஜய் ஆனந்த் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அவர்களுக்கு துளிர் இல்லம் சார்பாக நன்றி. மாணவர்களுக்கு உலகச் சுற்று சூழல் தினம் பற்றி துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் சி.சந்தோஷ்குமார் அவர்கள் விளக்கினார்.
வாரம் ஒரு மரக்கன்று பள்ளி வளாகத்தில் நட்டு வைக்க துளிர் இல்ல மாணவர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.
நன்றி...
மேரிக்யூரி துளிர் இல்லம் / ஊ.ஒ.ந.நி.பள்ளி, ஆ.ப.வட்டம்.
அறிவியல் இயக்கம் நண்பர்களுக்கு வணக்கம் ,நாள் 05-06-2018 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று காலை 10:00 மணி அளவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், AVS தொழில்நுட்பக் கல்லூரி ,மற்றும் ரோட்ராக்ட் சங்கம் இனைந்து ,சேலம்-உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலை அருகே 300 மரக்கன்றுகள் நடப்பட்டன இந்த நிகழ்சியில் தமழ்நாடு அறிவியல் இயக்க நண்பர்களும் , மற்றும் AVS தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களும் கலந்துக்கொண்டனர் நன்றி.
இப்படிக்கு...
பரத் குமார்,
த.நா.அ.இயக்கம்,
இளைஞர் குழு.
AVS College of Technology's Principal Shri. Tholgaappiya Arasu has arranged this program...
From CII's Young Indian team also participated...
I met many youngsters... Around 25 members participated ---By. Jayamurugan - T
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக