சர்வதேச மகளிர்தினம்
மகளிர் சந்திப்பு மற்றும் உரையாடல்
நாள் -27/03/18, செவ்வாய்கிழமை
நேரம்- காலை 10 மணி முதல் மாலை 4 வரை
இடம்- TNMSRA வளாகம், (தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம்), ஸ்ரீநகர் காலனி, சொர்ணபுரி அநெக்ஸ், ஓமலூர் ரோடு, ANS திவ்யம் ஜீவல்லர்ஸ் எதிரில்,குரங்குசாவடி, சேலம்
தலைமை : ஷாகீரா, மாவட்ட இணை செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சேலம்
வரவேற்புரை : R. K.லால், மாவட்ட செயலாளர
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒர் அறிமுகம்: பவளவள்ளி
மாவட்ட துணைத்தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சேலம்
சிறப்புரை
"வாசிப்பை வசமாக்குவோம்" : சசிகலா,
மாவட்ட செயற்குழு உறுப்பினர்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சேலம்
"மகளிர் நலவாழ்வு" : ராம்பாபு
மாவட்ட செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
பெண்களும் அறிவியல் மனப்பான்மையும்: சகஸ்ரநாமம்
மாநில பொதுக்குழு உறுப்பினர், தமிழ்நாடு அரிவியல் இயக்கம்
நன்றியுரை: கற்பகம்
மாவட்ட செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சேலம்
70 பெண்கள் கலந்து கொண்ட ஊரயாடல நடைபெற்றது.." பிள்ளை பெற்ற பெரியசாமி" தமிழ்செல்வன் எழுதிய புத்தகம் எல்லோராலும் வாசிக்கப்பட்டது
புத்தக விற்பனை கோபால் அவர்களின் உதவியுடன் ரூபாய் 1605 க்கு நடைபெற்றது
10 பேர் அறிவியல் இயக்க உறுப்பினர்களாக தன்னை இணைத்து கொண்டார்கள்
1 துளிர் ஆண்டு சந்தா பெறப்பட்டது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக