தாரமங்கலம் ஓரிகாமி வகுப்புகள்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
தாரமங்கலம் கிளை ஏற்பாடு செய்திருந்த ஓரிகாமி வகுப்பு - ஒருநாள் பயிற்சி வகுப்பு.. 29/03/2018.
வட்டாரத்தலைவர் திரு.வள்ளிமுத்து தலைமையேற்றார்.
Nice kids college பள்ளியின் தாளாளர் சேகர், TNSF மாவட்ட இணைச் செயலாளர் செங்கோட்டுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திரு.சந்தோஷ்குமார் வட்டார செயலாளர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தலைமை ஆசிரியர்கள் சரவணன் , ஆசைத்தம்பி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாவட்டத்தலைவர் .திரு.ஜெயமுருகன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
ஒரிகாமி மாவட்ட கருத்தாளர் சத்தியமூர்த்தி ஆசிரியர் அவர்கள் ஓரிகாமி குறித்து ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் செயல் முறையில் விளக்கினார்.ஆசிரியர்களும் மாணவர்களும் ஆர்வத்துடன் பல்வேறு வடிவங்கள் செய்தனர். வட்டாரத் துணைத் தலைவர் லூர்து சந்திரன் அவர்கள் மாணவர்களுக்கு காகித பூக்கள் செய்து காண்பித்தார்.
பிற்பகல் நிகழ்வாக
வெங்கடேசன் ஜலகண்டபுரம் கிளை செயலாளர்,
கலைச்செல்வன் சேலம் பறவையியல் கழகம், ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்..
முடிவில் சீனிவாசகர், வட்டாரச் செயற்குழு உறுப்பினர்அவர்கள் நன்றி கூறினார்..
சுமார் 85பேர் கலந்து கொண்ட மிகவும் பயனுள்ள வகுப்பாக இது அமைந்தது. ...குறிப்பாய் சிறுவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக