அரசு உயர்நிலைப்பள்ளி கல்பகனூர், ஆத்தூர் வட்டம் , சேலம் மாவட்டம்
கல்பனா சாவ்லா துளிர் இல்லம்
தேசிய அறிவியல் தின விழா
எமது பள்ளியில் (அரசு உயர்நிலைப்பள்ளி கல்பகனூர்) கல்பனா சாவ்லா துளிர் இல்லம் சார்பாக 28.02.2013 (வியாழன்) அன்று காலை 10.00 முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற இருக்கும் “ தேசிய அறிவியல் தின” விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு தங்களை இருகரம் கூப்பி வேண்டுகிறோம்.
இங்ஙனம்,
துளிர் இல்லத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
வழி
தலைமை ஆசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, கல்பகனூர்,
ஆத்தூர் வட்டம் , சேலம் மாவட்டம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக