தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்டத்தின் ஆ
பயிற்சிமுகாமின் துவக்க விழாவினை மாவட்ட இணைசெயலரும், ஆத்தூர் கிளை பொறுப்பாளாருமான திருமிகு.N.கோ பால் அவர்கள் தலைமையேற்று நடத்தினார், மாவட்ட செயற்குழு உறுப்பினரும், ஒரிகாமி கருத்தாளருமான ஆசிரியர் திருமிகு. த. சத்தியமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார், அறிவியல் இயக்க மாவட்ட துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் திருமிகு.G.சுரேஷ் பயிற்சியின் நோக்கம்குறித்து உரையாற்றினார், தலைவாசல் கிளையின் உறுப்பினர் மற்றும் கலைக்குழு ஒருங்கிணைப்பாளருமான ஆசிரியர் திருமிகு.S.T.கணேஷன்அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்,
தொடர்ந்து நடைபெற்ற பயிற்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், ஆசிரியருமானதிருமிகு.பெ.பழனி மற்றும் தலைவாசல் கிளையின் கருத்தாளர் திருமிகு. கு. மணிகண்டன்பயிற்சியளித்தனர். ஆத்தூர் கிளை செயலாளர் திருமிகு. பா.ஸ்ரீநிவாசன்
நன்றியுரையாற்றினார்.
நிகழ்ச்சியில் திருமிகு.வினோத்குமார், திருமிகு.கவிதா, திருமிகு.ஆ.சித்ரா, திருமிகு.பாக்யராஜ் மற்றும். திருமிகு. முருகேஷன் உடன் பகுதிவாழ் கிராமக் குழந்தைகள் 20 பேர் கலந்துக்கொண்டனர்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக