தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்டத்தின் துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர்களு
பயிற்சிமுகாமின் துவக்க விழாவினை கிளைத் தலைவர் திருமிகு.சந்தேஷ்குமார் தலைமையேற்று நடத்தினார், கிளை செயலாளர் திருமிகு.R.ரமேஷ் வரவேற்புரை ஆற்றினார்,அறிவியல் இயக்க மாநில துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் திருமிகு.A.அமலராஜன் பயிற்சியி ன்நோக்கம்குறித்து உரையாற்றினார், கிராமிய பெண்கள் மேம்பாட்டு நிறுவன பொறுப்பாளர் திருமிகு அலமேலு அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்,
தொடர்ந்து நடைபெற்ற பயிற்சியில் திருமிகு.S.அய்யனார், திருமிகு. கலையரசன், மற்றும் திருமிகு.G.சுரேஷ் கருத்தாளர்களாக பயிற்சியளித் தனர். மாநிலக்குழு உறுப்பினரும் அறிவியல் எழுத்தாளருமான திருமிகு.ஏற்காடு இளங்கோ அவர்கள் அறிவியல் விழிப்புணர்வு குறித்து கலந்துரையாடினார், மாநில செயற்குழு உறுப்பினர் திருமிகு.S.சேதுராமன், கதை , உரையாடல் மற்றும் மந்திரமா தந்திரமா நிகழ்சிகளை நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் திருமிகு.V.ராமமூர்த்தி எதிர்காலத் திட்டம் குறித்து விளக்கினார், கிளை பொருளாளர் திருமிகு.P.கார்த்தி நன்றியுரை யாற்றினார்.
நிகழ்சிக்கு திருமிகு.செங்கோட்டுவேல் உள்ளிட்ட கிளை நண்பர்கள் பல்வேறு வகைகளில் உதவினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக