தமிழகத்தில் நிலவு மாலை 5.35க்கு உதிக்கும்போது அரிநிழலிற்குள் சென்றிருக்கும். கருநிலழிற்குள் (Umbra) மாலை
06.14க்கு செல்ல ஆரம்பித்து 7.37க்கு முழுமையாக சென்றுவிடும். பின்னர் 8.27க்கு கருநிழலிருந்து விலக ஆரமித்து 9.46க்கு முழுமையாக விலகிவிடும். அரிநிலழலிருந்து (penumbra) 10.59க்கு விலகுவதை கண்டுணர்வது கடினம்.

அன்புடன்
சே. பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக