
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சேலம் மாவட்டம், தலைவாசல் கிளை, புனல் வாசல் பஞ்சாயத்து பகுதியில் துளிர் இல்ல துவக்கவிழா 30.08.2011 அன்று நடைபெற்றது, நிகழ்ச்சியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் மு.முருகேஷன் ஏற்பாடு செய்திருந்தார், பேராசிரியர் பிரகாஷ் ஒருங்கிணைத்தார், மாவட்ட துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் G.சுரேஷ் கலந்துக்கொண்டு அறிவியல் பாடல்களுடன் குழந்தைகளுடன் கலந்துரையாடினார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களான ஆசிரியர் சாமிநாதன் துளிர் இல்ல செயல்பாடுகள் பற்றி பாடல்களுடன் விவரித்தார், ஆசிரியர் சத்யமூர்த்தி காகித மடிப்புக்களை மூலம் குழந்தைகளுக்கு பல்வேறு தொப்பிகள் செய்யவைத்தார். கற்கும் பாரதம் ஒன்றிய பொறுப்பாளர் திருமிகு.சுப்பிரமணி உள்ளிட்ட அப்பகுதி நண்பர்கள் .பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர், சுமார் 30 குழந்தைகள் கலந்துக்கொண்டனர்.
அன்பு நண்பர்களே,வணக்கம்.தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்டம் சார்பாக தங்களது அனைத்து செயல்பாடுகளுக்கும் பாராட்டுக்கள்.என
பதிலளிநீக்குparamesdriver.blogspot.com
sathy & thalavadi ERODE-DISTRICT