தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சேலம் மாவட்டத்தின் கன்னந்தேரிக் கிளை நடத்தும் மாற்றுக் கல்விக்கான வாசிப்பு முகாம் அழைப்பு,
மாற்றுக் கல்விக்கான வாசிப்பு முகாம்
நாள் : 23/07/2011
இடம் : சித்திர கோவில், மூலிகைப் பண்ணை வளாகம், சேலம்.
நேரம் : காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை
குழந்தைகளுக்கான கல்வி முறை குறித்து சர்வதேச அளவில் வெளிவந்துள்ள நூல்கள் பற்றி மாநில அளவிலான முதல் வாசிப்பு முகாமில் 28 ஆசிரியர்களில் தொடங்கி மூன்றாவது முகாமில் 74 ஆசிரியர்கள் பங்கேற்க்குமளவு நூல் வாசிப்பு முகாம் ஓர் இயக்கமாக வளர்ந்து வருவதால் மாவட்ட அளவிலான முகாம் அவசியத் தேவையாக உருவாகியுள்ளது
முகாமுக்கான புத்தகங்களை ஆசிரியர்கள் சொந்த செலவில் வாங்கி, முன் கூட்டியே வாசித்து முடித்து, பிறகு முகாமில் பங்கேற்று விவாதிப்பது இதன் சிறப்பு.
முகாமில் வாசித்து கருத்துக்களை பரிமாறிக்கொள்ள பரிந்துரைக்கப்படும் நூல்கள்
“ஆயிஷா” “பள்ளிக்கூடத் தேர்தல்”
நிகழ்ச்சி நிரல்
தலைமை : திருமிகு.B.S.இளங்கோ, மாநில பொதுக் குழு உறுப்பினர்,
வரவேற்புரை : திருமிகு.K.சந்திரசேகர், முகாம் ஒருங்கிணைப்பாளர்,
துவக்கவுரை : திருமிகு. V.கமலாலயன், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர்,
நூல் விவாதம்
மாற்றுக் கல்விக்கான நூல் அறிமுகம் : திருமிகு.J.பாலசரவணன், மாவட்ட இணைச் செயலாளர்,
நன்றியுரை : திருமிகு. R.ஜெயகுமார், கன்னந்தேரிக் கிளை செயலாளர்.
```````
நன்றி
வடிவமைப்பு மற்றும் பதிவு : G.சுரேஷ், மாவட்ட பொருளாளர்.
தகவல்: திருமிகு.பாலசரவணன், மா வட்ட இணைச் செயலாளர்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக