
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்டம் சார்பாக சர்வதேச வானியல் ஆண்டு 2009 சிறப்பு நிகழ்ச்சி சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரியில் 29-08-2009 அன்று நடைபெற்றது நிகழ்ச்சியில் பெங்களூர் விஞ்ஞானி ரவீந்திர பந்யால்அவர்கள் கலந்துகொண்டு தொலைநோக்கி வரலாறு பற்றி கலந்துரையாடினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக