.jpg)
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் குகை கிளை சார்பாக துளிர் இல்ல துவக்க விழா நிகழ்ச்சி 16-08-2009 அன்று காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணிவரை நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு சேலம் மாநகராட்சி 46 வது கோட்ட மாமன்ற உறுப்பினர் திருமிகு. E.பாலசுப்பிரமணியம் மற்றும் ரோட்டேரியன் V.பொன்முடி வழக்கறிஞர் ஆகியோர்முன்னிலை வகித்தனர், முன்னதாக அனைவரையும் திருமிகு.ராம்குமார் வரவேற்றார், சர்.சி.வி ராமன் துளிர் இல்லத்தை செயலர்.திருமிகு.ஜெயமுருகன் துவக்கிவைத்து துளிர் இல்ல நிர்வாகிகளை நியமித்தார், துளிர் இல்ல செயல்பாடுகள் பற்றி துணை தலைவரும், துளிர் இல்ல பொறுப்பாளருமான திருமிகு.பாண்டியன் விளக்கினார், கலந்துகொண்ட அனைவருக்கும் திருமிகு.எக்ஸ்னோரா சண்முகம் அவர்கள் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக