.jpg)
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்டம் சார்பாக "பன்றிக்காய்ச்சல் - உண்மையும் வதந்தியும்" எனும் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி 16-08-2009 ஞாயிறு அன்று மாலை 6:00 மணி முதல் மலை 8:00 மணி வரை சேலம் C.S.I இம்மானுவேல் ஆலய சமுதாயக் கூடத்தில் மாவட்ட தலைவர் முனைவர்.R.சம்சன்ரவீந்தரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது முன்னதாக மாவட்ட செயலாளர் திருமிகு.ஜெயமுருகன் அனைவரையும் வரவேற்றார்.
கருத்துரை
பன்றிக்காய்ச்சல் வைரஸ் - தடுப்புமுறை மற்றும் சிகிச்சை பற்றி டாக்டர்.விஜயசங்கரகுமார் உதவி பேராசிரியர் (அரசு மோகன்குமாரமங்களம் மருத்துவக்கல்லுரி, சேலம்.) அவர்களும்,
பன்றிக்காய்ச்சல் -வைரஸ் மற்றும் ஆய்வுகூட பரிசோதனைகள் பற்றி திருமிகு.D.திருநாவுகரசு,உதவி பேராசிரியர், Medical Microbiologist,(அரசு மோகன்குமாரமங்களம் மருத்துவக்கல்லுரி, சேலம்.) மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்ட கருதாளர் இணைய ஒருங்கிணைப்பாளர் அவர்களும் உரையாற்றினர், நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என 400 இக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்
அறிவியல் புத்தக விற்பனை நடைபெற்றது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக