இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

வெள்ளி, ஆகஸ்ட் 16, 2019

கிளை செயலாளர்கள் / தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான மாவட்ட / மாநில / கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் விபரங்கள்

கிளை செயலாளர்கள் விபரங்கள்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
சேலம் மாவட்டத்தில் உள்ள கிளை செயலாளர்கள் விபரங்கள்

1) சேலம் மாநகரம் - திருமிகு.பாண்டியன் - 9489592468

2) குகை - திருமிகு.கோவிந்தராஜ் - 9500653905

3) பெத்தநாயக்கன்பாளையம் - திருமிகு.ராஜாங்கம் - 9442667952

4) தலைவாசல் - திருமிகு.மாயகண்ணன் - 9500528266

5) நல்லண்ணம்பட்டி - திருமிகு.விஜயலட்சுமி - 6381866715

6) தாரமங்கலம் - திருமிகு.சந்தோஷ்குமார் - 9843915648

7) ஜலகண்டாபுரம் - திருமிகு.வெங்கடேசன் - 9842556333

8) மேட்டூர் - திருமிகு.டோமினிக் - 9442131944

 தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான மாவட்ட / மாநில / கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் விபரங்கள்


J.பரத்குமார், 9894765898  /  6382931040 - மாவட்ட ஒருங்கிணைப்பாளர், NCSC - 2019.           

G.சுரேஷ், 9894535048 - மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர், NCSC – 2019                                         

Dr. D.திருநாவுக்கரசு,  9751456001  /  97893 21056 – மாநில கல்வி ஒருங்கிணைப்பாளர், NCSC – 2019

T.ஜெயமுருகன், (மோகன் நகர்) 9994568097 - மாநில ஒருங்கிணைப்புக் குழு,  NCSC – 2019

சி.சந்தோஷ் குமார் (தாரமங்கலம்) 98 439 156 48 - மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் , NCSC – 2019

கோ.சேட், (மேட்டூர்)  86789 80990 - மாவட்ட கல்வி இணை ஒருங்கிணைப்பாளர், NCSC – 2019

R.முருகன்,  98425 30789 -சங்ககிரி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர், NCSC – 2019  

அருள்பிரகாஷ், (தாரமங்கலம்) 9952846218 -சங்ககிரி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர், NCSC – 2019

V.P. நல்லதம்பி, (மேச்சேரி) 82489 35957 - எடப்பாடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர், NCSC – 2019

பிரபாகரன், (மேச்சேரி) 9994359896 - எடப்பாடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர், NCSC – 2019

சத்தியமூர்த்தி, (தலைவாசல்) 9976467285  - ஆத்தூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர், NCSC – 2019

சிவசங்கர், (ஆத்தூர்) 7904930547  - ஆத்தூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர், NCSC – 2019

மஹாலட்சுமி, (சேலம்) 9442980145  - சேலம் கல்வி மாவட்டங்கள் ஒருங்கிணைப்பாளர், NCSC – 2019

வெங்கடேசன், (சேலம்) 9443241690  - சேலம் கல்வி மாவட்டங்கள் ஒருங்கிணைப்பாளர், NCSC – 2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக