வாராந்திர "அறிவியல் உரை"
அன்புடையீர், வணக்கம்...!
தமிழ்நாடு அறிவியல் இயக்கச் சேலம் மாவட்ட அலுவலகத்தில்,
சென்ற வாரம் வியாழக்கிழமை ((26 ஏப்ரல் 2018) மாலை..., சரியாக 7 மணி முதல்
8 மணி வரை...,
"பெருங்கடல்களினூடே... நெடும் பயணமும்,
திசை அறிதலும்...!" என்ற தலைப்பில் கேப்டன் கெளதம் துரைராஜ்
அறிமுகபடுத்தி உரையாற்றினார் 15 நண்பர்கள் பங்கேற்றனர்
கடந்த நிர்வாக குழுவில் தீர்மானித்தப்படி முதல் ஒவ்வொரு வியாழன் மாலை 6. 30 முதல் 7 மணி வரை நடைபெற்ற வேலைகள் குறித்தும் அடுத்த வார செயல்பாடுகள் குறித்து திட்டமிட்டு நிகழ்வுகளை சிறப்பாக செயல்படுத்த அனைவரும் பங்கேற்க வேண்டுகிறோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக