நிர்வாகிகள் கூட்டம் 16 ஏப்ரல் மாலை 6 மணி முதல் 8 மணி வரை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது
1. உலக புத்தக தினம்
2. ராமகிருஷ்ணா பார்க் பராமரிப்பு
3. குழந்தைகள் புத்தக திருவிழா
4. மாநில செயற்குழு முடிவுகள்
5 .நடைபெற்ற வேலைகள்
6. இதர
மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் 16 ஏப்ரல் திங்கள்கிழமை நடைபெற்றது,
சீனிவாசன் கூட்டத்திற்கு வர இயலாமை தெரிவித்தார். 9/11 நிர்வாகிகள் பங்கேற்றனர்.
குரங்கனி தீ விபத்து, காஷ்மீர் குழந்தை அஷிபா, எழுத்தாளர் அர்ஷியா, விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோர் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நடைபெற்ற வேலைகள்-
தேசிய அறிவியல் தினம் தாரமங்கலம் 6 பள்ளிகள், கன்னந்தேரி, நல்லணம்பட்டி, காடையாம்பட்டி, தளவாய்ப்பட்டி , சின்னசாமி நாயுடு ஆகிய பள்ளிகளில் கொண்டாடப்பட்டது.
நிர்வாகி பவளவள்ளி அவர்களின் குடும்ப திருமண நிகழ்வில் புத்தக விற்பனை ரூ 3000 நடைபெற்றது.
குகை வீரலட்சுமி பள்ளியில் அறிவியல் தினம் மற்றும் தாய்மொழி தினம் 21 பிப்ரவரி அன்று தொலைநோக்கி நிகழ்ச்சியாக நடைபெற்றது.
மஹேந்ரா பொறியியல் கல்லூரியில் பிப்ரவரி 28 அன்று நடந்த நிகழ்ச்சியில் சகஸ் பங்கேற்று அவருக்கு அளித்த அன்பளிப்பை ரூ 5000 மாவட்ட நிதியாக கொடுத்தார்.
திருசெங்கோடு V பள்ளியில் மார்ச் 1 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெயமுருகன் பங்கேற்று தனக்கு அளித்த அன்பளிப்பை ரூ3000 மாவட்ட நிதியாக கொடுத்தார்.
மார்ச் 6 அன்று பாலர் சங்க நிர்வாகி ஜோதிலட்சுமி குடும்ப திருமண நிகழ்வில் ரூ 2400 புத்தக விற்பனை செய்யப்பட்டது.
மார்ச் 8 உலக பெண்கள் தினத்தை ஒட்டி அன்று நடந்த வாரந்திர கூட்டத்தில் கற்பகம்" உலக புகழ் பெற்ற பெண்கள்" என்ற புத்தகத்தை அறிமுகபடுத்தி உரையாற்றினார்.
மார்ச் 13, 14 தேதிகளில் தெவிட்டாமணி குடும்ப திருமண நிகழ்வில் ரூ 12000 புத்தக விற்பனை செய்யப்பட்டது. உறுப்பினர் சந்தா 2 துளிர் சந்தா 2 பெறப்பட்டது.
மார்ச் 17 மேற்கு மண்டல அறிவியல் வெளியீடு உபகுழு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது.
மார்ச் 27 அன்று TNMSRA கட்டிடத்தில் நடைபெற்ற மகளிர் தின பயிற்சி முகாம் நடைபெற்றது. வாசிப்பை வசமாக்குவோம் என்ற தலைப்பில் சசிகலா, மகளிர் நலம் ராம்பாபு, பெண்களும் அறிவியல் மனப்பான்மையும் சகஸ் உரையாற்றினார்கள்.
70 பேர் பங்கேற்பு ரூபாய் 1605 புத்தக விற்பனை, உறுப்பினர் சந்தா 10 துளிர் சந்தா 1 பெறப்பட்டது.
மார்ச் 29 தாரமங்கலத்தில் ஓரி காமி பயிற்சி கருத்தாளராக சத்தியமூர்த்தி மற்றும் ஜெயமுருகன் பங்கேற்றனர்.
மார்ச் 31 எருமாபாளையம் பகுதியில் எளிய அறிவியல் பரிசோதனைகள் பயிற்சி முகாம் நம் கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்டது. 80 மாணவர்கள் பங்கேற்றனர்.
அன்றே எருமாபாளையம் புதிய கிளை உருவாக்கி தலைவர் சாகிரா,செயலாளர் அரவிந்த்,பொருளாளர் சதீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மார்ச் 16 நல்லணம்பட்டி கிளை கூட்டம் ந.டந்தது.
ஏப்ரல் 8 நிழல் மறையும் நாள் மேற்கு மண்டல பயிற்சி முகாம் சேலம் சிறுமலர் பள்ளியில் நடைபெற்றது.
வாராந்திர கூட்டங்கள் 7 நடைபெற்றுள்ளது.
குகை மற்றும் அரிசி பாளையம் பகுதியில் துளிர் இல்லங்கள் தொடங்க முயற்சி செய்யப்பட்டு குழந்தைகளுக்கான கூட்டம் நடைபெற்றது.
உலக புத்தக தினம்
ஏப்ரல் 23 சேலம் நீதித்துறை வளாகம் மற்றும் புதிய பஸ் நிலையத்தில் நடத்துவது. இதை ஒட்டி ஏப்ரல் 20 வாய்ப்புள்ள பள்ளிகளில் நிழல் மறையும் நாள் மற்றும் புத்தக தின நிகழ்வை பள்ளிகளில் கொண்டாடுவது. மாணவர்களின் கைப் பிரதியாக எழுதிய கட்டுரையை தொகுத்து புத்தகமாக ஏப்ரல் 23 நீதித்துறை நடுவர் மூலம் வெளியிடுவது.
அன்று தாரமங்கலம் கிளை சார்பாக புத்தக வாசிப்பு முகாம்.
புத்தக பிரியர் திட்டம்
ரூபாய் 5000 கொடுத்தால் 10000 மதிப்புள்ள புத்தகம் உடனடியாக அல்லது 5 ஆண்டுகளில் பெற்றுக்கொள்ளலாம்.
அவர்களுக்கு ஓர் ஆண்டிற்கு விஞ்ஞான சிறகு, துளிர் மற்றும் 5 பிளானர்கள் இலவசமாக வழங்கப்படும்.
குறைந்த பட்சம் நம் மாவட்டத்தில் 10 முதல் 15 நபர்கள் சேர்ப்பு.
உடனடியாக பி.சுரேஷ், ஜெயமுருகன், ஜெயகுமார், செங்கோடன் மற்றும் சாகிரா, கோபால் சம்மதம் தெரிவித்தனர்.
ஐவகை நிலங்களில் மக்கள் அறிவியல் திருவிழா ஏப்ரல் 30 முதல் மே 4 வரை திருநெல்வேலி
5 குழந்தைகள் 1 இளைஞர் பங்கேற்க செய்ய வேண்டும்.
துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் சம்மந்தபட்ட கிளைகளில் பேசி உடனடியாக உறுதி செய்யவேண்டும்.
குழந்தைகளுக்கான போக்குவரத்து செலவு அந்தந்த கிளை பொறுப்பு.
மே 12, 13 மாவட்ட பயிற்சி முகாம் வேலூர் சுப்ரமணி கருத்தாளர் 50 குழந்தைகள் சம்மந்தமான செயல்பாடுகள் மேட்டுர் அல்லது ஏற்காடு பயிற்சி கட்டணம் 200 எண்ணிக்கை 40 பேர்
மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாதத்தின் முதல் ஞாயிற்றுகிழமை மதியம் 2 முதல் 6 மணி வரை
மாவட்ட செயற்குழு கூட்டம் ஏப்ரல் 28 சனிக்கிழமை மதியம் 2 முதல் 6 மணி வரை TNMSRA வளாகம்
சமம் உபகுழு சார்பாக தலைமை பண்பு பயிற்சி முகாம் மே 5, 6 கண்ணியாகுமரி 5 பேர் பங்கேற்க வேண்டும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக