அன்புடையீர் வணக்கம்,
பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தும் வகையில் எண்ணற்ற பணிகள் ஆற்றி வரும் தமிழ்நாடு
அறிவியல் இயக்கம் மாணவர்களின் சிந்திக்கும் திறனையும், காரண காரிய அறிவியல் விழிப்புணர்வு குறித்த செயல்பாடுகளில் பங்குபெறும்
வகையிலும் மேலும் எதிர்காலத்தில் பன்முகத் திறன் மிக்கவர்களாய் வளம்பெறவும் துளிர்
வெள்ளி விழா மற்றும் குழந்தைகள் தின விழா போட்டிகளை சேலம் மாவட்ட அளவில் சிறப்பாக
நடத்த திட்டமிட்டுள்ளது.
போட்டி நடைபெறும் இடம் : ஜெயராம் கலை மற்றும் அறிவியல்
கல்லூரி,
சின்னத்திருப்பதி, சேலம்.
நாள் : 01-12-2012 காலை 9.30 மணி
போட்டிகள் விவரம் :
பேச்சுப் போட்டி
வ.எண்
|
தலைப்பு
|
வகுப்பு
|
1
|
எதிர்கால இந்தியா குழந்தைகளின்
கையில்
|
VI to VIII
|
2
|
புதியதோர் உலகம் செய்வோம்
|
IX to X
|
3
|
கனவுகளை விதைப்போம் - நனவுகளை
அறுப்போம்
|
XI to XII
|
கவிதை போட்டி மற்றும் ஓவியப் போட்டி
v கவிதை
போட்டி , ஓவியப் போட்டிக்கு போட்டியின் பொழுது
தலைப்பு தரப்படும்.
v வரைவதற்கு
ஓவிய அட்டைகள் மற்றும் தாள்கள்
வழங்கப்படும்.
v ஓவிய
உபகரணங்களை தாங்களே கொண்டு வரவேண்டும்.
v முன்னதாகவே
9965161995, 9 025063002, 9486486755 எண்களில்
பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
v மேற்கண்ட
போட்டிகளில் பங்குபெறுவோர் தம் திறன்மிக்க படைப்புகளை அளித்து வெற்றிபெற
வாழ்த்துகிறோம்.
v பங்கு
பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுகளும்
வழங்கப்படும் (Prizes Sponsored by Thangamayil Jewellers,
Salem).
v நடுவர்களின்
தீர்ப்பு இறுதியானது.
v மாணவர்கள்
கலந்துரையாடல் மதியம் 2.00 மணி : தலைப்பு - கல்வியிலும், வேலைவாய்ப்பிலும்
பெண்களுக்கு
50% இட ஒதுக்கீடு
தேவையா ? இல்லையா ?
மாணவர்கள் அந்தந்த பகுதி
பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு போட்டியில் கலந்து கொள்ள உதவிடும்படி
பள்ளி நிர்வாகத்தை பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்..
பொறுப்பாளர்கள்:
1. செல்வன் மணிகண்டன் (தலைவாசல்) - 9976607093
2. திரு. பழனி (ஆத்தூர்) - 9787738822
3. திரு. செங்கோடன் (மகுடஞ்சாவடி) - 9486596174
4. திரு. ரமேஷ் (தாரமங்கலம்) - 9942225053
5. திரு. டோம்னிக் (கொளத்தூர்) - 9442131944
6. திரு. செங்கோட்டுவேல் (நங்கவள்ளி) - 9500306285
7. திரு. தமிழய்யன் (எடப்பாடி) - 9003451425
8. திருமதி ராணி கணபதி (மேட்டூர்) - 9443516024
9. திரு.ரமேஷ் குமார் (கெங்கவள்ளி) - 9442292990
10. திரு. முல்லை வளவன்
(பெத்தநாய்க்கன்பாளையம்) - 9787741009
11. திருமதி. ஷகீரா (சேலம் நகரம்) - 9965476203
12. திரு.கிருஷ்ணமூர்த்தி (ஏற்காடு) -
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
நடத்தும் மேற்கண்ட சிறப்புமிக்க போட்டிகளில் தங்கள் பள்ளி மாணவர்களை ஊக்குவித்து
கலந்து கொள்ள அனுமதிக்குமாறு பணிவுடன்
கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
நிகழ்ச்சி
ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு
அறிவியல் இயக்கம்
சேலம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக