மாவட்ட அளவிலான வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்
மத்திய அரசின் விஞ்ஞானத் தொழில்நுட்பத் துறை (DST - Govt. of India) ஆதரவுடன் தேசத்தில் உள்ள
குழந்தைகளின் அறிவியல் ஆய்வு மனப்பான்மையை தூண்டும்
வகையில் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கூட்டமைப்பு (NCSTC
- Network) தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டினை (NCSC) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது, தமிழகத்தில் தொடர்ந்து இம்மாநாட்டினை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (TNSF) 19 வருடங்களாக ஒருங்கிணைத்து
வருகிறது,
நமது பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர் “இளம் விஞ்ஞானி” என்ற தேசிய விருது பெறும் வாய்ப்பாக குழந்தைகள் அறிவியல் மாநாடு இருக்கும்
எனவே வழிகாட்டி ஆசிரியர் பயிற்சிமுகாமில் தங்கள் பள்ளியின் சார்பில் அறிவியல்
/ இயற்பியல் ஆசிரியர் அல்லது ஆர்வமுள்ள ஆசிரியர் ஒருவர் அல்லது இருவர் மட்டும் கலந்து கொள்ளச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வழிகாட்டி ஆசிரியர் பயற்சி முகாம் விபரம்
பயிற்சி நடைபெறும்
இடம்
|
பயிற்சி நடைபெறும்
நாள் மற்றும் நேரம்
|
விநாயகா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அத்வைத ஆஸ்ரமம்
ரோடு, அழகாபுரம், சேலம்636004.
(புதிய பேருந்து நிலையம் எதிரில்),
|
28/07/2012 – சனிக்கிழமை
காலை
10.00 மணி
முதல்
மாலை 4.00
மணி வரை
|
குறிப்பு:
Ø
மதியஉணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
Ø
பங்கேற்புச் சான்று வழங்கப்படும்
மேலும் விபரங்களுக்கு :
T.அந்தோணி ஜோதிநம்பி, 97901 05146
மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர், NCSC - 2012.
K.P.சுரேஷ்குமார், 94433 91777
மாநில செயலாக்கக் குழு உறுப்பினர். NCSC - 2012.
நன்றி.
இடம்: சேலம்.
இப்படிக்கு
தேதி : 23 / 07 /2012
G. மீனாட்சிசுந்தரம், (99521
70913)
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,தேசிய
குழந்தைகள் அறிவியல் மாநாடு- 2012,
சேலம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக