தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்டத்தின் வாராந்திர கூட்டம் அறிவியல் இயக்க அலுவலகத்தில் 17-02-2011 ( வியாழன் ) அன்று மாலை சரியாக 7 மணியளவில் நடைபெற்றது,
I) நடைபெற்ற வேலைகள்
1) மாவட்ட பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சேலம் மாவட்டத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் 13-02-2011 (ஞாயிறு) அன்று காலை 10.00 முதல் மாலை 5.00 மணிவரை சேலம் மாவட்டம் தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் அரங்கில் நடைபெற்றது
2)அறிவியல் சிறப்பு நிகழ்ச்சி (அறிவியல் பிரச்சார உபகுழு )
மேட்டூர் கிளை சார்பாக 15/02/2011 அன்று சரண்யா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் ஏற்பாடு செயப்பட்ட அறிவியல் சிறப்பு நிகழ்ச்சியில் திருமிகு.T.ஜெயமுருகன் மற்றும் திருமிகு.K.P.சுரேஷ்குமார் கருத்தாளர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர், நிகழ்ச்சியை திருமிகு.G.சுப்பிரமணி ஒருங்கிணைத்தார்
3) ஆசிரியர் கலந்துரையாடல் ( கல்வி உபகுழு)
மாதம்தோறும் தொடர்ச்சியாக நடைபெற்றுகொண்டிருக்கும் ஆசிரியர்களின் புத்தக வாசிப்பு முகாம் 16/02/2011 அன்று அறிவியல் இயக்க அலுவலகத்தில் நடைபெற்றது நிகழ்ச்சியில் திருமிகு.பாலசரவணன், திருமிகு.சந்தோஷ் தாரமங்கலம், திருமிகு.சசிகலா, திருமிகு.சகஸ்ரநாமம், திருமிகு.சந்திரசேகர் தலைமை ஆசிரியர், கன்னந்தேரி கிளை, திருமிகு.நஞ்சையா மற்றும் இரு ஆசிரியர்கள் கலந்துகொண்டு கலந்துரையாடினர், அடுத்த கூட்டம் 20/03/2011 அன்று நடைபெற உள்ளது.
II)திட்டமிட்ட வேலைகள்
1) மாநில கல்வி உபகுழு கூட்டம் :
சென்னை தரமணி இந்திய கணித அறிவியல் மையத்தில் 19/02/2011 அன்று நடைபெற உள்ள மாநில கல்வி உபகுழு கூட்டத்தில் சேலம் மாவட்டம் சார்பாக கல்வி உபகுழு ஒருங்கிணைப்பாளர் திருமிகு.பாலசரவணன் கலந்துகொள்ள உள்ளார்,
2) தேசிய அறிவியல் தினம் பிப்ரவரி 28
நோபல் பரிசுபெற்ற சர்.சி.வி.ராமனின் அறிவியல் கண்டுபிடிப்பான ராமன் விளைவு நடத்தப்பட்ட நாளை அனுசரிக்கும்விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை கிளைகள் அளவில் திட்டமிட்டு மக்கள் சந்திப்பு இயக்கங்களாக நடத்துவது என முடிவானது,
பிப்ரவரி 28 அன்று மக்களை சந்தித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தை அறிமுகபடுத்தி கிளையை வலுப்படுத்த உறுப்பினர் சேர்க்கை மற்றும் தேசிய அறிவியல் தினத்தை பற்றி விவரித்து புத்தக விற்பனை செய்வது.
மற்றும் மேட்டுர் கிளை சார்பாக கூடுதலாக சரண்யா மெட்ரிக் பள்ளியில் அறிவியல் சிறப்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளனர், ஆத்தூர் கிளை மற்றும் G.D.நாயுடு துளிர் இல்லம் சார்பாக சின்னசாமியா நடுநிலை பள்ளியில் அறிவியல் சிறப்புநிகழ்ச்சி நடத்த உள்ளனர், சேலம் மாவட்டத்தில் குடிநீர் பற்றிய ஆய்வை செய்து மாலை பத்திரிக்கை செய்தியாக தெரிவித்தல் மற்றும் இயற்கை வேளாண்மை சார்ந்த விவாத அரங்கம் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்ட உள்ளது,
3) சர்வதேச பெண்கள் தினத்தன்று (மார்ச் 8) (மதியம் 2 TO 4 )திருமிகு.கோபால் அவர்களின் ஒருங்கிணைப்பில் ஆத்தூர் கிளையுடன் இணைந்து கொத்தம்பாடி பகுதியல் மகளிர் சுய உதவி குழு பெண்களை ஒருங்கிணைத்து அறிவியல் சிறப்புநிகல்சிகளை நிகழ்த்த முடிவு செய்யபட்டுள்ளது,
4) ஆசிரியர் கலந்துரையாடல் ( கல்வி உபகுழு), மாதம்தோறும் தொடர்ச்சியாக நடைபெற்றுகொண்டிருக்கும் ஆசிரியர்களின் புத்தக வாசிப்பு முகாம் 20/03/2011 அன்று அறிவியல் இயக்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது,
துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளராக திருமிகு.சுரேஷ்.G நியமிக்கப்பட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக