jkpo;ehL mwptpay; ,af;fk; rhh;ghf New;W khiy 6 kzpastpy; Nryk; ,uhkfpU\;zh ghh;f; vjphpYs;s rpj;jp tpehafh; $l;l muq;fpy; eilngw;w mwptpay; rpwg;Giu epfo;r;rp jpUkpF. rhe;j rPyh mth;fspd; mwptpay; ghlYld; Jtq;fpaJ> epfo;r;rpia khtl;l nrayhsh; jpUkpF. n[aKUfd; njhFj;J toq;fpdhh;. khtl;l jiyth; jpUkpF. rhk;rd; utpe;jpud; jiyiktfpj;J ciuahw;wpdhh;> khepy nraw;Fo cWg;gpdh;; jpUkpF. rf];u ehkk; fUjhsh; gw;wpa mwpKf ciuahw;wpdh;. kj;jpa murpd; mwptpay; njhopy;El;g mikr;rfj;jpd; fPo; ,aq;Fk; tpf;ahd; gpurhh; tpQ;Qhdp j.tp.ntq;fNl];tud; “,Us; nghUs; Njb” vDk; jiyg;gpy; rpwg;Giuahw;wpdhh;> khtl;l ,iz nrayhsh; jpUkpF. RNu\; ed;wp ciuahw;wpdhh;> epfo;r;rpia khtl;l nghUshyh; jpUkpF. ,uhk%hh;j;jp kw;Wk; jpUehTfuR xUq;fpizj;jdh;. khtl;l KotJkpUe;J 75f;Fk; Nkw;gl;Nlhh; Mh;tKld; fye;Jnfhz;L rpwgpj;jdh;.
இந்த உலகில் நாம் பார்க்கும் பொருட்கள் அனைத்தும் அணுக்களால் ஆனது. கார்பன் முதலிய உயர் அணுக்கள் இப்பொருட்கள் உருவாக மிக அவசியம். ஆனால் இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஆணுக்களில் சுமார் 99 சதவிகிதம் ஹைட்ரஜென் மற்றும் ஹீலியம் அணுக்கள் தாம். அணுக்கள் தவிர அணுத்துகள்கள் – நியுட்ரோன் பிரோடன் முதலிய துகள்களும் உள்ளன என நாம் அறிவோம். இவை நாம் அறிந்த பொருள்கள்.
இன்று அறிவியலாளர்கள் பிரபஞ்சத்தில் உள்ள பொறும மற்றும் ஆற்றலில் இவை வெறும் நான்கு சதவிகிதம் மட்டுமே என கூறுகிறார்கள். மீதமுள்ள 96% இருள் பொருள் மற்றும் இருள் ஆற்றல் என கருதப்படுகிறது. Dark Matter, Dark Energy (கண்ணுக்குத் தெரியாத பொருள், கண்ணுக்குத் தெரியாத ஆற்றல்) என்ற கருத்துகள் இன்று அறிவியலாளர்களை ஆட்டி வைக்கிறது. இந்தப் புதிய கருத்தாக்கத்தின்படி, உலகின் 96% பொருளும் ஆற்றலும் இந்த கண்ணுக்குத் தெரியாத பொருள், கண்ணுக்குத் தெரியாத ஆற்றல் வடிவைச் சேர்ந்தவை என்று சொல்லப்படுகிறது. இருள் பொருள் மற்றும் இருள் ஆற்றல் என்பது என்ன என்பதே இன்றைய அறிவியல் முன் உள்ள முக்கிய புதிர்.
இன்று பிரபஞ்சம் பயங்கர வேகத்தில் விரிவாகிக்கொண்டே இருக்கிறது. பொருள்கள் ஒன்றிலிருந்து ஒன்று விலகிச் செல்கின்றன. பொருள்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசையையும் தாண்டி இவ்வாறு பொருள்கள் விலகிச் செல்லக் காரணம் ஒருவேளை ‘கண்ணுக்குத் தெரியாத ஆற்றல்’ ; Dark Energy என்ற ஆற்றல் ஈர்ப்புக்கு எதிராகச் செயல்படுவதாலோ என்ற ஒரு கருத்தாக்கமும் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக