1) 07.10.2010 - பாலா பாரதி மெட்ரிக் மேல்நிலை பள்ளி - சேலம், ( 6 பதிவுகள் ), பள்ளியளவில் ஆய்வு செய்யப்பட்டு - 5 பதிவுகள் மாவட்ட மாநாட்டிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது,
2) 14.10.2010 அன்று - 24 பதிவுகள் தந்துள்ள ஸ்ரீ வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி (இரும்பாலை) சேலத்தில் இடைக்கால ஆய்வு மற்றும்பள்ளி அளவிலான மாநாடு நடைபெற்றது மாநாட்டில் 5 பதிவுகள் மட்டும் தேர்வு செய்து மாவட்ட மாநாட்டிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது, நிகழ்ச்சியில் ஆங்கிலம் இளையவர் பிரவு மற்றும் ஆங்கிலம் மூத்தவர் என இரு பிரிவுகளாக நடை பெற்றது, ஈரோடு மாவட்ட கருத்தாளர்திருமிகு.உமாசங்கர், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் திருமிகு அந்தோனி ஜோதி நம்பி, கருத்தாளர் இணையம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் சேலம் மருத்துவ கல்லுரி உதவி விரிவுரையாளர் (Micro Biology) திருமிகு.திருநாவுகரசு மற்றும் ஒரு சேலம் மருத்துவ கல்லுரி உதவி விரிவுரையாளர் (Micro Biology) திருமிகு.செல்வாராணி ஆகியோர் தேர்வாளர்களாக கலந்துகொண்டு பதிவுகளை தேர்வு செய்தானர், மேலும் செயலாக்க குழு உறுப்பினர்திருமிகு சுரேஷ் குமார், மோகன் நகர் கிளை செயலர் திருமிகு, மீனக்சிசுந்தரம், பொருளாளர் திருமிகு.பத்மநாபன், துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் திருமிகு.விஜிசேட்டு மற்றும் கிளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர், பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வத்துடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
3) 15.10.2010 அன்று - 12 பதிவுகள் தந்துள்ள மால்கோ வித்யாலாய மெட்ரிக் மேல்நிலை பள்ளி மேட்டூர் தாலுக்காவில் இடைக்கால ஆய்வு மற்றும் பள்ளி அளவிலான மாநாடு நடைபெற்றது மாநாட்டில் 5 பதிவுகள் மட்டும் தேர்வு செய்து மாவட்ட மாநாட்டிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது, நிகழ்ச்சியில் தோட்டகலை துறை அலுவலர் திருமிகுV.பாலசுப்ரமணி, பயிற்சி ஒருங்கிணைப்பாளர் திருமிகு அந்தோனி ஜோதி நம்பி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு.G.சுரேஷ் ஆகியோர் தேர்வாளர்களாக கலந்துகொண்டு பதிவுகளை தேர்வு செய்தானர், மேலும் பள்ளி தலைமை ஆசிரியர், வழிகாட்டி ஆசிரியர்கள், மேட்டுர் கிளை உறுப்பினர்கள், மாவட்ட துணை தலைவர் திருமிகு சுப்பிரமணி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேலும் நிகழ்சிகளின் புகைப்படங்களை காண
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக