Book sales 2: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அறிவியல் வெளியீட்டு ( அறிவியல் சார்ந்த புத்தகங்கள் ) புத்தகவிற்பனை சேலம் மாவட்டத்தில் 21 & 22-08-2009 ஆகிய இரண்டுநாட்கள் சேலம் தமிழ்சங்கத்தில் நடைபெற்றது. விற்பனையில் முழுநேரமாக - திருமிகு.கோபால், திருமிகு.ஜோதிமதனும் பகுதிநேரமாக - திருமிகு.பாண்டியன், திருமிகு.ஜெயமுருகன் மற்றும் திருமிகு. சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Book sales 1: "பன்றிக்காய்ச்சல் - உண்மையும் வதந்தியும்" எனும் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி 16-08-2009 ஞாயிறு அன்று மாலை 6:00 மணி முதல் மலை 8:00 மணி வரை சேலம் C.S.I இம்மானுவேல் ஆலய சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிவியல் புத்தக விற்பனை நடைபெற்றது (Rs 300)
Book sales 3: 14-08-2009 அன்று அறிவியல் வெளியீட்டு புத்தகங்கள் C.S.I தொழில்நுட்பகல்லூரி (Rs1,000) இகும்
மற்றும்
Book sales 4: தேசம் சமூகசேவை சங்கம் (Rs 600) சுதந்திர தின பரிசளிப்புக்காக வாங்கினர்
Book sales 5: குகை கிளை சார்பாக பன்றிக்கய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி சேலம் செவ்வாய்பேட்டை ஸ்ரீ வித்யா மந்திர் உயர்நிலை பள்ளியில் 22-08-2009 அன்று மாலை 3:00 மணிமுதல் 5:00 மணி வரை நடைபெற்ற நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் துளிர்இல்ல குழந்தைகளாகவே அறிவியல் வெளியீடு புத்தகவிற்பனை செய்தனர்.(Rs 545)
Book sales 6: 24-08-2009 அன்று சேலம் அரசு கலைக்கல்லுரி பேராசிரியரும் நமது இயக்கத்தின் முன்னாள் நிர்வாகியுமான திருமிகு.கோவிந்தராஜன் அவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு 100 சுனாமி புத்தகங்களை வாங்கியுள்ளார் (Rs 500)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக