மற்றும் நேரடியான சூரியகிரகண விளக்க நிகழ்ச்சி டான் போஸ்கோ அன்பு இல்லத்தில் மாவட்ட துணை தலைவர் திருமிகு. பாண்டியன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது, நிகழ்ச்சியில் இயக்க உறுப்பினர்கள் திருமிகு. முத்து மற்றும் திருமிகு. குரு ஆறுமுகம் கலந்துகொண்டனர். அன்புஇல்ல குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என பலரும் சூரியகிரகணத்தை பாதுகாப்புடன் கண்டு மகிழ்ந்தனர்,
திருமிகு.சம்பத் அவர்களால் சேலம் புறவழி சாலையிலுள்ள பாலத்தின் அருகே பொதுமக்களுக்கு சூரியகிரகண நிகழ்வை சூரிய கண்ணாடி உதவியுடன் விளக்கினார்,
மேலும் சேலம் அரிசிபாளாயம் பகுதியில் திருமிகு.லக்ஷ்மி அறிவியல் இயக்க உறுப்பினர் அவர்களால் நேரடி சூரியகிரகண விளக்க நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக